Kerala Women Death | "கொடுமை" லாரி மோதி தலை நசுங்கிய இளம்பெண்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
கேரள மாநிலம், மலப்புரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் மீது லாரி மோதிய விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாலை ஓரம் சென்ற பெண் மீது லாரி மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.