Chhattisgarh Train Accident | சத்தீஸ்கர் ரயில் விபத்து - நேரம் ஆக ஆக உயரும் பலி எண்ணிக்கை
பிலாஸ்பூரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 5க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தென்கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.