ஆபத்தில் முடிந்த ஆட்டம்-பாட்டம்.. மாடி இடிந்து உள்ளே விழுந்த அதிர்ச்சி காட்சி
இமாசல பிரதேச மாநிலம் சம்பா அருகே திருமண விழாவில் கட்டட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆட்டம் பாட்டத்தைக் கைதட்டி வேடிக்கை பார்த்தபோது, இந்த சம்பவம் நடைபெற்றது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.