சினிமா டிக்கெட் விலை | ஹேப்பி நியூஸ் சொன்ன கர்நாடக அரசு

Update: 2025-07-16 02:46 GMT

சினிமா டிக்கெட் விலை ரூ.200 மேல் நிர்ணயிக்க கூடாது - கர்நாடக அரசு

சினிமா டிக்கெட் விலையை 200 ரூபாய்க்கு மேல் நிர்ணயயிக்க கூடாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மல்டிபிளக்ஸ்கள் உட்பட மாநிலம் முழுவதும் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான விலையை அதிகபட்சமாக 200 ரூபாய்க்குள் நிர்ணயிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு வரியுடன் கூடிய இந்த விலை வரம்பு, நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அமலுக்கு வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 600 ரூபாய் வரை இருந்த டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் இந்த முடிவு, பொது மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்