#JUSTIN || Crime | கணவர் உடன் இருக்கும்போதே கை வைத்த கிரிமினல்.. பட்டப் பகலில்.. வெளியான பகீர் CCTV
பஞ்சாபில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை வழிமறித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற போது துணிகர சம்பவம்
இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை