BREAKING | Tirupati | "உண்மைதான் திருப்பதியில் ரூ.100 கோடியை திருடினேன்..." - கண்ணீர் வீடியோ
BREAKING || "உண்மைதான் திருப்பதியில் ரூ.100 கோடியை திருடினேன்..." - கண்ணீர் வீடியோ
திருப்பதி - ரூ.100 கோடி காணிக்கை திருடியதை ஒப்புக்கொண்ட குற்றவாளி/திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில், ரூ.100 கோடியை திருடியது உண்மைதான்"/உண்டியல் காணிக்கை திருட்டு புகாரில் சிக்கிய ரவிக்குமார் வீடியோ மூலம் கண்ணீர் மல்க ஒப்புதல்/சொத்தில் 90 சதவீதத்தை ஏழுமலையானுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள் - ரவிக்குமார்/வேறு சிலருக்கு நான் பணம் கொடுத்ததாகவும், வேறு சில வகைகளில் எதையோ கொடுத்ததாகவும் கூறும் தகவல்களில் உண்மையில்லை - ரவிக்குமார்/காணிக்கை பணத்தை திருட, அந்தரங்க பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என பரவும் தகவலிலும் உண்மை இல்லை - ரவிக்குமார்//