Thanthi Tv Street Interviews | வடகிழக்கு பருவமழை மகிழ்ச்சியா? அச்சமா? - மக்கள் சொன்ன கருத்து
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், அதனை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறார்களா?அச்சத்தோடு எதிர்கொள்கிறார்களா? என்பது குறித்து ஊத்துக்கோட்டை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...