அசைவத்துக்கு நோ சொன்ன விஜய்.. கமகம விருந்தில் மிஸ்ஸான கறி.. காரணம் இதுதானாம்..!
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய், விருது வழங்கி கவுரவித்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்களுக்கு சுவையான உணவுகள் வழங்கப்பட்டன.