10 ஆயிரம் அடி உயரம்! - தலைகீழாக குதித்து ஸ்கை டைவிங் செய்த பெண் - அசத்தல் சாகசம் | indian army

Update: 2022-11-17 05:02 GMT

இந்திய ராணுவத்தின் முதல் பெண் வீராங்கனை லான்ஸ் நாயக் மஞ்சு 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து அசத்தியுள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து குதித்து, இந்த சாகசத்தை நிகழ்த்தியதன் மூலம், ராணுவத்தின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், இந்த எழுச்சியூட்டும் செயல் ராணுவத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்