திருடன் போலீஸ் - 02.08.2018 புதுவை காங்கிரஸ் பிரமுகரை சொந்த கட்சியினரே கூலிப்படையை வைத்து பழிதீர்த்த பயங்கரம்..
பதிவு: ஆகஸ்ட் 02, 2018, 10:53 PM
திருடன் போலீஸ் - 02.08.2018

* புதுவை காங்கிரஸ் பிரமுகரை சொந்த கட்சியினரே கூலிப்படையை வைத்து பழிதீர்த்த பயங்கரம்..
* காவல்துறை அதிரடியாக 6 பேரை கைது செய்து நடவடிக்கை ..
* குற்றவாளிகள் பொலிசிடம்  சிக்கியது எப்படி?