அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 04.06.2018
பதிவு: ஜூன் 04, 2018, 11:00 PM
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 04.06.2018

* புறக்கணிப்பை கைவிட்டு அவைக்கு திரும்பிய திமுக 

* "இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாது" - சட்டப்பேரவையில் தெரிவித்த முதலமைச்சர் 

* "ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்காதீர்கள் " - வேண்டுகோள் விடுத்த துணை முதலமைச்சர் 

* காவிரியில் சாதித்தது திமுக-வா..? அதிமுக-வா..?