"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்" - 15-08-2018
பதிவு: ஆகஸ்ட் 15, 2018, 10:13 PM
"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்" - 15-08-2018

* எவ்வாறாக பயிற்சி எடுக்கின்றனர்? 
* தோல்வியில் இருந்து எப்படி மீளுகின்றனர்? 
*தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முக்கிய அணியான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.