தனியார் சொத்துக்கள் மீதான சட்டங்கள்; புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

பராகுவே நாட்டில் தனியார் சொத்துக்கள் மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது.;

Update: 2021-09-30 11:58 GMT
பராகுவே நாட்டில் தனியார் சொத்துக்கள் மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில், போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். ஏழ்மையான நாடுகளில் ஒன்றான பராகுவேவில் 80 சதவீத விவசாய நிலங்கள், 2 சதவீதத்திற்கும் குறைவான நில உரிமையாளர்களுக்கு சொந்தமானது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்