4 டன் எடையுள்ள போதைப்பொருட்கள் - பெரு நாட்டு காவல்துறையினர் பறிமுதல்

போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான நடவடிக்கையின் போது, 4 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பெரு நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.;

Update: 2021-09-16 09:02 GMT
போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான நடவடிக்கையின் போது, 4 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பெரு நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஐரோபா மற்றும் சிலி நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் இந்திய மதிப்பில், 47 கோடியே 11 லட்ச ரூபாய்க்கும் அதிகம் எனவும், இவை வெளிநாடுகளில் விற்கப்பட்டிருந்தால், இதன் மதிப்பு ஆயிரத்து 248 கோடியே, 80 லட்சத்து 88 ஆயிரத்து 650 ரூபாயாக இருந்திருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்