பற்றி எரியும் கலிபோர்னியா வனங்கள் - 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் சாம்பல்
கலிஃபோர்னியாவின் எல் டொராடோ மாவட்டத்தில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிகிறது.;
கலிஃபோர்னியாவின் எல் டொராடோ மாவட்டத்தில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிகிறது. இந்தக் காட்டுத் தீ பரவலால் இதுவரை 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலானது. 245 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். தீயணைப்புத் துறையினர் காட்டுத் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.