விண்வெளியில் நடந்து சென்று ஆய்வு செய்த சீன விண்வெளி வீரர்கள்
ஆய்வு பணிக்காக, 12 சீன வீரர்கள், முதல்முறையாக, விண்வெளியில் நடந்து, சென்றனர்.;
ஆய்வு பணிக்காக, 12 சீன வீரர்கள், முதல்முறையாக, விண்வெளியில் நடந்து, சென்றனர். சீனா விண்வெளியில் Tiangong எனும், விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. சீனாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, விண்வெளிக்கு சென்ற வீரர்கள், முதல்முறையாக நடந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கடந்த 2008 ஆண்டுக்குப் பிறகு சீன விண்வெளி வீரர்கள் விண்கலத்தை விட்டு வெளியே சென்று வேலை செய்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.