ஹைனான் சர்வதேச திரைப்பட விழா துவங்கியது - 200 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் 3-வது ஹைனான் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது.;
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் 3-வது ஹைனான் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது. கொரோனா ஊரடங்குக்கு பின்னர் சீனாவில் முதல் முறையாக திரைப்பட விழாவிற்கு சிவப்பு கம்பள நடைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் கலந்துக் கொண்ட இந்த விழாவில் 8 வெவ்வேறு பிரிவுகளில் 200 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.