காணமல் போன அருனாசல பிரதேச இளைஞர்கள் - இந்தியாவிடம் ஒப்படைத்தது சீனா

காணாமல் போன ஐந்து அருணாசல பிரதேச இளைஞர்களை, இந்திய ராணுவத்திடம் ஓப்படைத்தது சீனா.;

Update: 2020-09-13 03:27 GMT
காணாமல் போன ஐந்து அருணாசல பிரதேச இளைஞர்களை, இந்திய ராணுவத்திடம் ஓப்படைத்தது சீனா. சீன ராணுவம் ஐந்து இளைஞர்களை இன்று இந்திய வீரர்களிடம் ஒப்படைக்கும் என்று மத்திய அமைச்சர் கிரண்  ரிஜிஜூ டுவிட்டரில் தெரிவித்து இருந்த நிலையில் சீன ராணுவத்தினர்  ஒப்படைத்தனர். மீட்க்கப்பட்ட ஐந்து பேரும் பதினான்கு  நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட  பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்