சீனாவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலையின் அழகிய காட்சிகள்
சீனாவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலையின் அழகிய காட்சி வெளியாகியுள்ளது.;
சீனாவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலையின் அழகிய காட்சி வெளியாகியுள்ளது. குய்சோவில் உள்ள ஃபன்ஜிங்ஷான் மலை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலா தளம். இந்த சிறப்பு மிக்க மலையின் ரம்மியமான தோற்றத்தை, வான்வழி காட்சியாக பதிவு செய்திருப்பது காண்போர் மனதை கொள்ளை கொள்கிறது.