ஊரடங்கிற்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்

​ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் கூடிய 200க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஐரோபா மத்திய வங்கி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-05-24 02:23 GMT
​ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில்  கூடிய 200க்கும் மேற்பட்டோர்  அங்குள்ள ஐரோபா மத்திய வங்கி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊரடங்கு என்பது சட்டத்திற்கு புறம்பானது என அவர்கள் கோஷமிட்டனர். ஜெர்மன் அர​சு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் விமர்சித்தனர்
Tags:    

மேலும் செய்திகள்