சவுதியில் பிறை தென்படாததால் ஞாயிறு அன்று ரமலான் கொண்டாடப்பட உள்ளது

சவுதி அரேபியா, யு.ஏ.இ. உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்படாததால், ஞாயிற்றுக்கிழமை தான் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.;

Update: 2020-05-23 04:43 GMT
சவுதி அரேபியா, யு.ஏ.இ. உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்படாததால், ஞாயிற்றுக்கிழமை தான் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் இந்த ஆண்டு 30 நோன்புகளை இஸ்லாமியர்கள் கடைபிடிக்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ந்து பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்