தலைமுடி அலங்காரத்தால் கவர்ந்திழுக்கும் 5 வயது சிறுமி

நீளமான, அடர்த்தியான அழகிய கருங்கூந்தலுடன் காட்சி தருபவர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 5 வயது சிறுமி, மியா அஃப்லேலோ.

Update: 2018-09-05 06:25 GMT
இன்ஸ்டாகிராமில் அவரது பெற்றோரால் பகிரப்படும் அவரது புகைப்படங்களுக்கு சில நிமிடங்களிலேயே அதிக 'லைக்ஸ்' கிடைத்து விடுகிறது. 'miaaflalo' என்ற பெயரில் இருக்கும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை, தற்பொழுது 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். சிறுமியின் அழகிய கூந்தல், உடை அலங்காரம் போன்றவை, சமூக வலை தள வாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்