உலக வெப்பமயமாதலின் விளைவு
பதிவு: செப்டம்பர் 03, 2018, 01:38 PM
வெப்பமயமாதலின் விளைவால் வருங்கல தலைமுறை பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழல் வரும் என்பதை வலியுறுத்தும் வகையில் பனிச் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. அந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...