உலக கோப்பை டாங்கோ நடனப் போட்டி - நடன அசைவுகளால் வசீகரித்த ஜோடிகள்
பதிவு: ஆகஸ்ட் 14, 2018, 06:24 PM
* அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிசில், உலக கோப்பை 'டாங்கோ நடன' தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. 

* இந்த பாரம்பரிய நடன போட்டியில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளம் ஜோடிகள் கலந்து கொண்டு, தங்கள் நடன அசைவுகளால் பார்வையாளர்களை வசீகரித்தனர்.