சீனாவில் கன மழையால் வெள்ளம் - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குயிங்ஜாங் என்ற ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.;

Update: 2018-06-28 10:18 GMT
சீனாவில் கனமழையின் காரணமாக, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Guangyuan என்ற பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, அப்பகுதியில் ஏராளமான இடங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. குயிங்ஜாங் என்ற ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்