தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்;
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக வரும் 11ஆம் தேதி 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.