ஏழையாகவே வாழ்வை முடித்துக் கொண்டார் தோழர் நன்மாறன் - சாலமன் பாப்பையா

ஏழை குடும்பத்தில் பிறந்து ஏழையாக மறைந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நன்மாறன் என்று, சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.;

Update: 2021-10-30 06:06 GMT
ஏழை குடும்பத்தில் பிறந்து ஏழையாக மறைந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நன்மாறன் என்று, சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நன்மாறன் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாப்பையா, ஏழைகள் இருக்கும் வரை, நன்மாறன் புகழ் இருக்கும் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்