செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு: தூய்மைப்படுத்தும் பணிகள் மும்முரம்

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சேலத்தில் பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.;

Update: 2021-08-30 10:10 GMT
சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் ஆசிரியர்கள் வருகை தந்து பாட அட்டவணை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நோய் தடுப்பு வழிமுறைகள், ஆசிரியர்களின் பணிகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்