கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா, பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில் எடியூரப்பா அறிவிப்பு;

Update: 2021-07-26 07:26 GMT
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா


* பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில் எடியூரப்பா அறிவிப்பு 

* ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் - எடியூரப்பா
Tags:    

மேலும் செய்திகள்