"டெல்டா ப்ளஸ் வகை தொற்றுக்கான பிரத்யேக ஆய்வகம் "-மா.சுப்பிரமணியன் (அமைச்சர்)

"டெல்டா ப்ளஸ் வகை தொற்றுக்கான பிரத்யேக ஆய்வகம் "-மா.சுப்பிரமணியன் (அமைச்சர்);

Update: 2021-06-29 09:26 GMT
டெல்டா ப்ளஸ் வகை தொற்று  தொடர்பாக ஆராய ஆய்வகம் அமைப்பது குறித்து சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில்  உள்ள தேசிய ஆய்வகம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் இந்த ஆய்வகத்தை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்