தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 21ஆம் தேதி தொடங்குகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 21ஆம் தேதி தொடங்குகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு;
21ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 21ஆம் தேதி தொடங்குகிறது
காலை 10 மணிக்கு ஆளுநர் உரை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
"ஆளுநர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் கூட்டம்"
"கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் என்பது அலுவல் கூட்டத்தில் முடிவு"
"சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும்"
எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
"தொற்று இல்லை என உறுதியானால் மட்டுமே அனுமதி"
"சமூக இடைவெளி பின்பற்றி கூட்டத்தொடர் நடைபெறும்"
"அனைத்து கட்சியினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்"
"ஜனநாயக முறையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்"