முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.;
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 11.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தகவல்
வெளியாகியுள்ளது.