கார்த்திகை தீப திருவிழா-மூன்றாம் நாள் விழா - அண்ணாமலையாருக்கு 1008 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2020-11-22 16:53 GMT
மூன்றாம் நாள் விழாவில் அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் 1008 சங்குகளில் வைக்கப்பட்ட புனித நீருக்கு  சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டது,. பின்னர்  உச்சிகால வேளையில் அந்த புனித நீரைக்கொண்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது,. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவும்,உலக நன்மை வேண்டியும் இந்த சங்காபிஷேகம் நடைபெற்றதாக சிவாச்சாரிகள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்