அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2020-09-14 09:09 GMT
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சில வகை சான்றிதழ்கள் இல்லாத அனைத்து வகை பள்ளிகளுக்கும்  2022 ஆம் ஆண்டு வரை தற்காலிக அங்கீகாரத்தை நீட்டிப்பு செய்யுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்