நடைபாதை வியாபாரிகள் இடையே முன்பகை - ஓட ஓட விரட்டிக் கொலை
கோவை காந்திபுரத்தில் நடைபாதை வியாபாரிகள் இடையே ஏற்பட்ட முன்பகையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கோவை காந்திபுரத்தில் நடைபாதை வியாபாரிகள் இடையே ஏற்பட்ட முன்பகையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஜூ என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று, சரமாரியாக வெட்டிக்கொல்லும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.