"மாணவர்கள் தற்கொலை செய்தி வேதனையாக உள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்விற்காக மாணவர்கள் யாரும் இனி தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2020-09-13 08:16 GMT
நீட் தேர்விற்காக மாணவர்கள் யாரும் இனி தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பெற்றோர்கள் மன உறுதியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்