"விஜயகாந்த் 'கிங்' ஆக இருக்க வேண்டும் என கட்சியினர் விரும்புகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்;

Update: 2020-08-25 10:41 GMT
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புவதாக கூறினார். விஜயகாந்த், 'கிங்' ஆக இருக்க வேண்டும் என்பதே கட்சியினரும் விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்