இது இந்தி அரசல்ல, இந்திய அரசு - ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் குறித்து கமல் கருத்து

ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல், எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது,எம் மருத்துவர்களின் பெருந்தன்மை என்று,மக்கள் நிதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.;

Update: 2020-08-22 09:23 GMT
ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல், எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது,எம் மருத்துவர்களின் பெருந்தன்மை என்று,மக்கள் நிதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை என்று தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள அவர், இது இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்