மக்கள் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் முறையில் தளர்வு - முதலமைச்சர்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2020-08-20 15:00 GMT
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர்  மக்கள், தங்கள் முக்கிய தேவைக்கு மட்டும் இ-பாஸ் முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்