தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2020-08-18 16:08 GMT
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, 3 பேரும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்