பால் கடையில் ரூ 1 லட்சத்தை லாவகமாக திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பால் கடையில் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர் லாவமாக கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2020-08-18 03:58 GMT
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பால் கடையில் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர் லாவமாக கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்