இரண்டரை வயது குழந்தைக்கு வன்கொடுமை - 52 வயது நபர் கைது

கோவையில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2020-08-17 05:20 GMT
கோவையில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையை மேற்கொண்ட போலீசார் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணான தேவி என்பவரின் கணவர் மற்றும் அவரது மகள் வீட்டிலிருந்ததை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தேவியின் கணவரான ராமுவின் நண்பர் சக்திவேல் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவர போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சக்திவேலை சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்