ஐந்து ரூபாய் டாக்டர் மறைவு - ஸ்டாலின் இரங்கல்

வடசென்னையில் ஐந்து ரூபாய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறியுள்ளார்.;

Update: 2020-08-16 09:08 GMT
வடசென்னையில் ஐந்து ரூபாய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்