"காமராஜர் அறக்கட்டளையை வாங்க தயாரா?" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சவால்

காமராஜர் அறக்கட்டளையை 20 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கினால் கமலாலயத்தை 30 கோடி கொடுத்து வாங்குவதாக பாஜக தலைவர் முருகனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பதில் அளித்துள்ளார்.;

Update: 2020-07-22 03:42 GMT
காமராஜர் அறக்கட்டளையை 20 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கினால் கமலாலயத்தை 30 கோடி கொடுத்து வாங்குவதாக பாஜக தலைவர் முருகனுக்கு  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பதில் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்