கொரோனா மரணம்- அடக்கத்திற்கு பணம் கேட்பது உண்மையா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்கப்படுவதாக தகவல் வருவது உண்மையா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.;

Update: 2020-07-21 11:33 GMT
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்கப்படுவதாக தகவல் வருவது உண்மையா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பணம் பெறுவது உண்மை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளைக் கூட மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்