சமூக பரவல் தொடர்பான மருத்துவர் தகவல்: அதிகாரப்பூர்வமானது அல்ல - இந்திய மருத்துவ அமைப்பு விளக்கம்

இந்தியாவில் சமூக பரவல் இருப்பதாக இந்திய மருத்துவ அமைப்பு சார்ந்த, மருத்துவர் ஒருவர் தெரிவித்திருந்தது அதிகாரப்பூர்வ கருத்து அல்ல.;

Update: 2020-07-20 12:04 GMT
இந்தியாவில் சமூக பரவல் இருப்பதாக இந்திய மருத்துவ அமைப்பு சார்ந்த, மருத்துவர் ஒருவர் தெரிவித்திருந்தது அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்றும், இது தொடர்பாக வரும் அனுமானங்கள் தனிநபர் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்