சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.;
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி. குமார்,
மதுரை மத்திய சிறைக்குள், இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளார். ஒரிரு நாளில் மனித உரிமை ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.