வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு நிதியுதவி - ஆளுநர் சிறப்பு நிதியில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது
சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.;
சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுநரின் சிறப்பு நிதியில் இருந்து 20 லட்ச ரூபாய்க்கான, காசோலை பழனியின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.