நாமக்கல்லில் ரூ. 25 கோடியில் பயோகேஸ் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரம் துவக்கிவைப்பு

நாமக்கல்லில், கோழிக்கழிவுகளில் இருந்து பயோகேஸ் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர்.;

Update: 2020-06-23 08:38 GMT
நாமக்கல்லில், கோழிக்கழிவுகளில் இருந்து பயோகேஸ் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் காணொலி  காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்