பருத்தி மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் - குவிண்டாலுக்கு ரூ.5232 வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை ஏலம் நடைபெற உள்ளது.;

Update: 2020-06-21 14:34 GMT
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை ஏலம் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் நாளே பருத்தி மூட்டைகளுடன் வந்த விவசாயிகள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 232 ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்